பிராந்தியத்தில் அமைதிக்கான வழி!

பகை உணர்வு Vs நட்புறவு, பழமைவாய்ந்த வழக்கங்கள் Vs பொருளாதார முன்னேற்றம், யோகம் Vs போகம், இன்னும் தோன்றாதவை மற்றும் சுயம்பு என பல்வேறு ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் பற்றி சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார். துபாயில் WION Global மாநாடு, டெல்லியில் ET Global மாநாடு, பாபா ராம்தேவ் அவர்களுடன் NEWS18 Rising India மாநாடு மற்றும் பெங்களூரூ கிறஸ்துவ கல்லூரியில் Youth and Truth நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் சத்குரு பேசிய உரையின் சில துளிகளைக் காணலாம்!
 
pranthiyathil-amaithikaana-vazhi
 
 
 

அன்பும் அருளும்,