பூரண கும்பமேளா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தன் கும்பமேளா பயணத்தைப் பற்றி நான்கே வரிகளில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!
 
 
 
 

sadhguru spot, kumbhamela

 


கும்பமேளாவிற்குச் சென்ற நான் BBC இன்டர்வியூ ஒன்றை முடித்துவிட்டு சற்று முன்புதான் இங்கு திரும்பினேன். இத்தனை விதங்களில் மனிதர்களா எனத் திணற வைக்கும் கலவை, எவரும் இதுவரை கண்டிராத காட்சி. இவர்களுடைய பக்தி நம்பமுடியா அற்புதம், நம்மை வியப்பில் ஆழ்த்தும் பக்தி வெள்ளம்! இந்த 55-நாள் திருவிழாவில் கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் நீராடியிருப்பார்கள். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் அது உருகிவிடும். இது கிறுக்குத்தனமாகத் தோன்றினாலும் கிறங்கடிக்க வைக்கிறது...

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1