பேரணியின் தென்னக வேர்கள்
இந்த வீடியோவில், நதிகள் மீட்போம் விழிப்புணர்வு பேரணிக்கு, தான் இதுவரை சென்றுள்ள சிறு ஊர்களிலும், நகரங்களிலும் மக்களிடம் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பினை பற்றி பேசுகிறார் சத்குரு. திருச்சியிலிருந்து பேசும் சத்குரு அவர்கள், பருவமழைக் காலத்திற்கு பின்பும் காவிரி நதியின் அபத்தமான நிலை குறித்து தன் வருத்தத்தினை பதிவுசெய்கிறார். பயணத்தின் அடுத்த இடமான புதுச்சேரி, தன் பிறப்பிடமான மைசூரு போன்றவற்றை எதிர்நோக்கி இருப்பதாக சொல்கிறார்...
 
Love & Grace

  0 Comments
 
Login / to join the conversation1