இந்த ஸ்பாட் வீடியோவில், நியூயார்க் ஃபேஷன் வீக்கை சத்குரு துவங்கி வைப்பதை பார்க்கலாம். “Fashion for Peace,” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள், இந்தியாவின் இயற்கை நூலிழைகளை அடிப்படையாகக் கொண்ட ஆடைகளை அறிமுகப்படுத்தினர்.