மஹாசிவராத்திரி 2019 - மீள்பார்வை

இந்த ஸ்பாட் வீடியோவில், 2019 மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்களை காணுங்கள்! பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி ஒரு பரவச அனுபவமாக அமைந்த ஆதியோகி திவ்ய தரிசனம் முதல் சத்குருவின் கருத்துக்கள், உற்சாகமிக்க கலை நிகழ்ச்சிகள், சக்திமிக்க தியானங்கள் என களைகட்டிய கொண்டாட்டத்தின் சாரம் வீடியோவில்!
 
MahaShivRatri 2019 – Recap
 
 
 

அன்பும் அருளும்,