கவிதை: ஸ்பெயின்
இந்த வார சத்குரு ஸ்பாட்டை, சத்குரு அவர்கள் ஸ்பெயினிலிருந்து எழுதுகிறார்! அந்த மண்ணின் உணர்ச்சி மிகுந்த மக்களைப் பற்றிய புதுக் கவிதை ஒன்றைப் புனைந்துள்ளார் சத்குரு. " இங்குள்ள ஆண்கள் மனங்களோ தொலைந்துபோனது/காளைச் சண்டையிலும் கால்பந்து விளையாட்டிலும்/அதனால்தானோ பெண்கள் நடையும் வலுவாய் இருக்குது/மென்மையான அந்த பறவை ஃப்ளெமிங்ஹோ போல் அல்லாது" படித்து மகிழுங்கள்!
 
 
 
 

 

ஸ்பெயின்

இங்குள்ள ஆண்கள் மனங்களோ தொலைந்துபோனது

காளைச் சண்டையிலும் கால்பந்து விளையாட்டிலும்

அதனால்தானோ பெண்கள் நடையும் வலுவாய் இருக்குது

மென்மையான அந்த பறவை ஃப்ளெமிங்ஹோ போல் அல்லாது

இம்மண்ணில் ஒருவர் இரட்சகராய் இருந்தாலும்

அவர்தம் மனம் என்னமோ கடினமான இரும்புதான்

ஆழத்தில் போன பழங்கால புதையலை மீட்பதும் அரிது

சாகசமும் தீரமுமற்ற ஒரு ஸ்பானியரைப் பார்ப்பதும் அரிது

மலைகளும், கடற்கரைகளும் மற்றும் அவர்தம் உணவுவகைகளும்

அனைத்திற்கும் மேலாய் அவர்கள் உணர்ச்சித் தீவிரமும் அருமைஅருமை


அமெரிக்கா செல்லும் வழியில், சாகசங்களும் போட்டி விளையாட்டுகளும் வெகுவாக வளர்ந்த ஸ்பெயினில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

Love & Grace

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Waaaaaaooooooow

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Pranam Sadhguruji. Do you check your blog often and read the responses? Would like to share some poetry with you too. Regards.Sujata Chaudhri

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Guru

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Dear Master, If you like to bring Isha to spain , I will run inmediiately to work  with you.
Seva fron Aegentina

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Being the lover of Universe, Sadhguru...you love every atoms in it...so, Espaniol also reflects nothing but your Love and Grace!

With Love,
Sudha

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

நமதஸ்காரம் சத்குரு.

 நானும் ஸ்பெயின் இருப்பது போனற உணர்வு .

அன்புடன்.
வராகன்

6 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Motivating me to start learning Spanish again.  It will let me travel in Spain, Central and South American countries, but need Portugese for Brazil :-(.  Thank you though !