ஈசனும் நானும்
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மஹாசிவராத்திரி 2013ன் கொண்டாட்ட நிகழ்வுகளின் நிழற்பதிவுகளோடு, 'ஈசனும் நானும்' சத்குருவின் கவிதை, ஸ்பாட்டை ஆபரணமாய் அலங்கரிக்கிறது.
 
 
 
 

ஈசனும் நானும்

ஈசனும் நானும் சேர்ந்தோம்
அக்கினிப் பிழம்பொன்று செய்தோம்

வெந்தணல் சூட்டின் சுகம்
என்றைக்கும் ஆனந்த யுகம்
ஒருவருக்கொருவர் தந்தோம்!

நாட்டினில் வாழ்வோர் எல்லாம்
சூட்டின் சுகத்தில் மெல்ல
ஆனந்தம் சுமந்து செல்ல - அந்த

நெருப்பிற்காலயம் செய்வோம்!
அருளை அனைவரும் உணர்ந்திடவே!

Love & Grace

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

It was very nice Experience