ஆறுகள் பல வகை...

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு வடித்த ஒரு கவிதை...
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு வடித்த ஒரு கவிதை...

ஆறுகள் பல வகை...

ஆறுகள் பல வகை
மண்ணில் எங்கும் பாய்ந்தோடி
வாழும் உயிர் அனைத்தும் போஷித்து,
வாழ்வின் போக்கின் திசை மாற்றும்.
அதே போல் பல வண்ண மைகளும்
சொர்க்கம் - நரகம்
நல்லது - கெட்டது
உயர்ந்தது - தாழ்ந்தது
நீ - நான்
என
மனதின் திசை மாற்றும்.
படைத்தவனும் தன் எல்லையற்ற விருப்பில்
கருக் கொள்ள நினையாத
வித விதமான பிரிவினை வழிகளில்.

அன்பும் அருளும்