திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?

உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள; உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள ஆடியோவை கேளுங்கள்
 
திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?