குடும்பத்தில் இருந்தே யோகியாக வாழ்வது எப்படி?

 
 
yogiinfamily-blogfeature
 
 
 

ஒருவர் ஆன்மீகப் பாதையில் நடையிடுவதற்கு குடும்பம் என்பது ஒரு தடையாகப் பார்க்கப்படுகின்ற ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், 15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகி சிவன், அப்போதே குடும்பம், குழந்தைகள், செல்லப்பிராணிகள் என முழுமையான கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டு, ஆன்மீகத்தின் உச்சத்தில் திளைத்திருந்தார். இது எப்படி அவருக்கு சாத்தியமானது? கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டே ஒருவர் யோகியாக செய்யவேண்டியது என்ன? ஆடியோவில் சத்குருவின் விடை!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்! Sadhguru Appஐ டவுண்லோடு செய்து, சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள், தினசரி குருவாசகங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், மேலும் பலவற்றை பெறுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கிறது.