காலம் என்ற தன்மை குறித்து நாம் அறிந்திராத இரகசியங்களை இந்த ஆடியோவில் சத்குரு பேசுகிறார். எத்தகைய தன்மையில் இருப்பவர்களால் காலத்தை உணரமுடியும் என்பதை சத்குரு கூறுகிறார்.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்! Sadhguru Appஐ டவுண்லோடு செய்து, சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள், தினசரி குருவாசகங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், மேலும் பலவற்றை பெறுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கிறது.