தமிழகத்தில் மஹாசமாதி அடைந்த திருமகள், விஜி

சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மை போன்ற ஒருவர், இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி - மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? அதுவும் தமிழகத்தில். விஜி‌ - இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார். வெற்றித் திருமகள் விஜியின்‌ வெற்றிப் பயணத்தை சித்தரிக்கும் ஆடியோ இது.
 
 
vijji-maa-mahasamadhi-blog-feature