உங்க கேள்வி என்ன? வில்லங்கமா? விவேகமா?

இந்த செப்டம்பர் மாதம் துவங்கும் Youth & Truth எனும் புதியதொரு முன்னெடுப்பு, சத்குரு அவர்களால் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்த்தப்பட உள்ளது. துடிப்புமிக்க இளைஞர்களை தெளிவு மிக்கவர்களாக உருவாக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு இளைஞரும் பங்குபெற முடியும்! எப்படி...? வீடியோவைப் பாருங்கள்!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1