புத்தாண்டில் சத்குருவின் செய்தி...

புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் உத்வேகமளிக்கும் சத்குருவின் செய்தி இதோ!
 
 

2018 புத்தாண்டு வாழ்த்து

 

உங்கள் வாழ்வின் மிக நிறைவான தருணங்கள், செயலளவில் பார்த்தால், நீங்கள் இன்னொரு உயிரைத் தொட்ட தருணங்களே!

வரும் வருடத்தில், மனிதர்களின் வாழ்க்கையை மிக ஆழமாகத் தொடுவதில் உள்ள பெரும் நிறைவை நீங்கள் உணர்வீர்களாக.

மேலும், உள்நிலையில் அசைவற்ற தன்மையும் தெளிவும் நிறைந்த ஆழம்மிக்க தருணங்களையும் உணர்வீர்களாக.

நான் உங்களுடன் இருக்கிறேன்.

அன்பும் அருளும்,

signature

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1