நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்?

சினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகுவதான குற்றச்சாட்டு சமீபகாலமாக சினிமா உலகில் எழுவதைப் பார்க்க முடிகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் சத்குருவிடம் இதுகுறித்து தனது கேள்வியை முன்வைத்தார். சத்குருவின் பதில் வீடியோவில்!