ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்ட 19வது தியானலிங்க பிரதிஷ்டை தினத்தின் வீடியோ பதிவுகள் இங்கே உங்களுக்காக!

ஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். பல தலைமுறைகளாக, உன்னதமான நிலைகளை அடைந்த யோகிகள் பலர், முழுமையான பரிணாமம் அடைந்த ஒரு உயிரை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு இருந்தார்கள். பல வருட தீவிர பிராண பிரதிஷ்டை மூலம் சத்குரு தியானலிங்கத்தை முக்திக்கான ஒரு நுழைவாயிலாக உருவாக்கினார்.

எதற்காக தியானலிங்கம்?

"தியானலிங்க வளாகத்தில் நீங்கள் வெறுமனே உட்கார்ந்தாலே தியான நிலைக்குச் சென்றுவிடுவீர்கள். அங்கு சென்று பத்து நிமிடங்கள் நீங்கள் வெறுமனே உட்காரும்போது, எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமலே, இயல்பாகவே உங்களால் தியான நிலைக்குச் செல்லமுடியும்." - சத்குரு

சத்குரு:

நவீன அறிவியலால் விளையும் இன்பங்களையும், சௌகரியங்களையும் தெரிந்துகொண்டீர்கள்; ஆனால், தியானலிங்கம் எதற்கு? ஏனென்றால், விஞ்ஞானத்தின் மற்றொரு அம்சமான உள்நிலை விஞ்ஞானத்தின் ஆற்றலை, சுதந்திரத்தை நீங்கள் உணர வேண்டுமென நான் விரும்புகிறேன். அந்த உள்நிலை அறிவியல் மற்றும் யோக விஞ்ஞானத்தால் உங்கள் விதியை நீங்கள் உங்கள் கையில் முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்காகவே தியானலிங்கம்.

19 வருடங்களில் தியானலிங்கத்தின் பதிவுகள்..

2018

20182018-1

2017

20172017-1

        2016 

20162016-1

         2015

20152015-1

         2014

2014

          2013

20132013-22013-3

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

          2012

201220122012

        2011

2011

          2010 

20102010-1

          2009

2009

         2008

2008

          2007 

2007

        2006 

2006

         2005 

20052005-2

          2004 

2004

          2003 

2003

          2002 

2003-1

          2000

20002001-12000

         1999 

1999

குறிப்பு:

தியானலிங்கம் குரு தந்த குரு - தியானலிங்கம் உருவாக்கம் பற்றிய அனைத்து தகவல்களுடன், இதுவரை வெளிவராத செய்திகளையும் சத்குரு அவர்களிடம் நேரிடையாகப் பெற்று புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. 

dhyanalingaguruthanthaguru