User
Login | Sign Up
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
  • Sadhguru
  • Wisdom
  • Yoga & Meditation
  • Events
  • Centers
  • Health
  • Outreach
  • Volunteer
  • Donate
  • Shop
  • Sadhguru Exclusive
  • About
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

ஆன்மீகத் தேடுதல்

Want to get a fresh perspective on ஆன்மீகத் தேடுதல்? Explore Sadhguru’s wisdom and insights through articles, videos, quotes, podcasts and more.

video  
ஒரு கொலையாளியை புத்தர் எப்படி துறவி ஆக்கினார்?
நூறு கொலை செய்த ஒரு கொலைகாரனை புத்தர் சந்தித்த போது என்ன நடந்தது என்பதை பாருங்கள்
Oct 12, 2021
Loading...
Loading...
article  
கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
கர்மாவின் பொருளைத் தெளிவுபடுத்தும் சத்குரு, அதை ஒரு குறிப்பிட்ட அளவு தகவல் என்பதோடு, கர்மாவின் பல்வேறு வகைகளையும் விளக்கி, நம் வாழ்வில் அதன் பங்கு என்ன என்பதையும் விளக்குகிறார்
Nov 6, 2020
Loading...
Loading...
article  
வாழ்வின் அர்த்தம்
வாழ்வின் அர்த்தம் என்ன? இந்தக் கேள்வி சிந்திக்கும் மனதில் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் எழும். வாழ்வின் அர்த்தம் என்ன என்ற தேடலுக்கான அடிப்படை தன்மைகளைக் குறித்து சத்குரு விரிவாக விளக்குகிறார்
Jun 25, 2020
Loading...
Loading...
video  
கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?
கடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன?; ஆணா அல்லது பெண்ணா? இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்துள்ளனர். ஆனால், இவர்களால் ஏன் இன்னும் கடவுளை அறிய முடியவில்லை? ஒரு மனிதனுக்குள் கடவுள் தேடல் எப்போது துவங்குகிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. வீடியோவில் சத்குருவின் இந்த பதில், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.
Sep 1, 2019
Loading...
Loading...
article  
கேள்வியின் சக்தி - எதற்காக Youth And Truth?
தனது கல்லூரி நாட்களில் ஒரு கேள்வி கேட்டதால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டும் சத்குரு, 'இளைஞரும் உண்மையும்' நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். "கேள்விகள் கேட்கும் துணிவோடு நில்லாமல், அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் தங்கள் வாழ்க்கையை முதலீடு செய்ய விருப்பத்துடன் இருக்கும் இளைஞர்கள் நமக்குத் தேவை."
Sep 15, 2018
Loading...
Loading...
video  
ஆன்மீகத்தில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது ஏன்?
ஈஷாவை நோக்கி இளைஞர்கள் அதிகமாக வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆன்மீகத் தேடலுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறி, ஈஷாவிற்கு இளைஞர்கள் படையெடுப்பதன் காரணத்தை கூறுகிறார் சத்குரு!
Sep 5, 2018
Loading...
Loading...
video  
சமூகத்தை ஆட்டிவைக்கும் பெரும் பொய்... நீங்கள் வெளியேற இதுதான் ஒரே வழி...
சமூகத்தில் ஏதேதோ பொய்களைச் சொல்லி விதைக்கப்பட்ட பலவிதமான மூட நம்பிக்கைகளில், சொர்க்கம்-நரகம் என்பது முக்கியமானது. இந்த வீடியோவில் சத்குரு சொர்க்கம்-நரகம் குறித்த மாயையை தகர்த்து, உண்மையை உணர்வதற்கான ஒரே வழி என்ன என்பதை உணர்த்துகிறார்.
Aug 5, 2018
Loading...
Loading...
article  
இயேசு உண்மையில் என்ன சொன்னார்?!
நம்மைப் பொருத்தவரை கிறிஸ்துவும், கிறிஸ்துவமும் ஒன்றுதான். ஆனால் காலப்போக்கில் அவர் "கடவுளின் குழந்தை" என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவர் தந்த போதனைகளின் சாரத்தை மறந்து விட்டோம். இதோ இந்தக் கட்டுரையில் இயேசு சொன்ன போதனைகளின் சாரத்தை நமக்கு தெளிவு படுத்துகிறார் சத்குரு...
Dec 25, 2017
Loading...
Loading...
video  
TED மாநாட்டில் சத்குரு சொன்ன ஒரு விஷயம்...
பெரிய அறிஞர்களும் அறிவியலாளர்களும் கலந்துகொண்ட TED மாநாட்டில் சத்குரு சொன்ன ஒரு விஷயம், அவர்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். பொதுவாக, நிறைய படித்தவர்கள் தனக்கு நிறைய தெரிந்துள்ளதாக காட்டிக்கொள்ளும் மனநிலை இருக்க, 'எனக்கு தெரியாது' என்பதை உணர்ந்துகொள்ளும்படி சத்குரு சொன்னது ஏன்? கேள்விக்கு விடையாய் இந்த வீடியோ!
Aug 17, 2017
Loading...
Loading...
article  
எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?
வாழ்க்கையில் அனைத்துமே நன்றாக நடக்கும்போது பெரும்பான்மையானோர் ஆன்மீகத்தை பற்றியோ வாழ்வின் அர்த்தம் பற்றியோ யோசிப்பதில்லை! பலர் தங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால்தான் தீர்வைத் தேடி செல்லமுடியும் என நினைக்கிறார்கள்! இங்கே, மக்களின் இந்த அறியாமையை சுட்டிக்காட்டி, ஆன்மீகத் தேடல் உண்மையில் எப்போது வரவேண்டும் என எடுத்துரைக்கிறார் சத்குரு!
Apr 23, 2017
Loading...
Loading...
video  
ஆத்திகம்-நாத்திகம்... பெரிய வித்தியாசம் இல்லை!
ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதை பொதுவாக நாம் பார்க்கிறோம். பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் ஆத்திகர்-நாத்திகர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருவருமே ஒரே விதமான மனநிலையில்தான் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
Feb 9, 2017
Loading...
Loading...
article  
ஆதியோகி பிரதிஷ்டை - அரிதிலும் அரிதான வாய்ப்பு!
உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும்.
Feb 3, 2017
Loading...
Loading...
video  
கடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்?
‘கடவுள் இல்லை!’ என்று புத்தர் சொன்னதாக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் கலந்துரையாடலில் கூறுகிறார். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரின் கூற்று எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறி, உள்நிலைத் தேடுதலே உண்மையான தீர்வாகும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.
Jan 5, 2017
Loading...
Loading...
video  
இளமைக் கால சத்குருவும், அவரது புரிதல்களும்!
சத்குருவின் இளம்வயதில் ஏற்பட்ட புரிதல்கள் குறித்து பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் கேட்டபோது, தனக்கு நிகழ்ந்த அபூர்வ அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் சத்குரு, நான் யாரென்ற தேடல் தனக்கு ஏற்பட்டது எப்போது என்பதையும் விவரிப்பது சுவாரஸ்யம்!
Nov 24, 2016
Loading...
Loading...
video  
உள்நிலை - வெளிநிலை... எது உண்மை? எது மாயை?
அனுபவங்களையும் அறிவையும் பலர் வெளியில் தேடி அலைகிறார்கள். ஆனால், தேடல் குறித்து சத்குரு இங்கே சொல்வது மாறுபட்ட கோணத்தில் அமைகிறது! பத்திரிக்கையாளர் திரு.மாலன் அவர்களின் ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், நம் உள்நிலை மாறவேண்டியதன் அவசியம் புரிகிறது!
Nov 21, 2016
Loading...
Loading...
Read more Sadhguru's Wisdom on ஆன்மீகத் தேடுதல்
 
Read more articles from Isha on ஆன்மீகத் தேடுதல்
 
Close