User
Login | Sign Up
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
 • Volunteer
 • Donate
 • Shop
 • Sadhguru Exclusive
 • About
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

Want to get a fresh perspective on அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்? Explore Sadhguru’s wisdom and insights through articles, videos, quotes, podcasts and more.

article  
சூத்திரம் - ஒரு நூல் என்பதைத் தாண்டி, ஒரு சாத்தியம்!
யோகக் கலாச்சாரத்தில் சூத்திரங்களின் முக்கியத்துவத்தை விவரிக்கும் சத்குரு, "மங்கல நாண்" மற்றும் அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தை இங்கே வெளிப்படுத்துகிறார்..
Nov 18, 2020
Loading...
Loading...
article  
பிரம்ம முகூர்த்தம் - உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளும் நேரம்
சூரிய உதயத்திற்கு முன்பாக இரவின் கடைசி கால்வாசி பகுதியான பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்துவம் என்ன? சத்குரு இதை இவ்வாறு விளக்குகிறார், "இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. மேலும் நீங்கள் விரும்பும் வகையில் உங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்."
Jul 28, 2020
Loading...
Loading...
article  
சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?
Jan 10, 2019
Loading...
Loading...
article  
7 சக்கரங்கள் - மூலாதாரம் ஏன் முக்கியமானது?
மனித உடலமைப்பின் அடித்தளமாக விளங்கும் மூலாதாரா எனும் சக்தி மையம் அல்லது சக்கரம் குறித்து சத்குரு விளக்குகிறார். அதோடு, மூலாதாரா சக்கரத்துடன் தொடர்புடைய காயகல்பம் எனும் மறைஞான அறிவியல் மூலம், மனிதர்கள் அமானுஷ்யம் என்று கருதப்படும் அளவு சக்திகளைப் பெறமுடியும் என்றும் கூறுகிறார்.
May 10, 2018
Loading...
Loading...
article  
ஐன்ஸ்டீனுக்கும் புத்தருக்கும் உள்ள வித்தியாசம்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய E = mc² என்ற சமன்பாடு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது! அனைத்திலும் இருப்பது ஒரே சக்தி எனக் கூறும் இந்த சார்புக்கொள்கையை சொன்ன ஐன்ஸ்டீன், ஏன் ஒரு புத்தராக பார்க்கப்படவில்லை! ஒரு ஞானிக்கும் அறிவியல் விஞ்ஞானிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சத்குருவின் இந்த சுவாரஸ்யமான விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது!
Nov 15, 2017
Loading...
Loading...
article  
ஈஷா வித்யா மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பு!
மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று, தேசிய அளவில் முன்னேறி சாதனை புரிந்துள்ள ஈஷா வித்யா பள்ளி மாணவன் குறித்தும், மாணவனின் அறிவியல் படைப்பை பற்றியும் அறிந்துகொள்ள... சில வரிகள் இங்கே!
Dec 20, 2015
Loading...
Loading...
video  
பாரதம் அறிவியலில் முன்னேற சத்குருவின் திட்டம்!
யோகா-ஆன்மீகம் என்பதையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்காக ஈஷா பலவகைகளில் தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது! அந்த வகையில், சத்குருவிடம் புதிய திட்டம் ஏதும் உள்ளதா? இக்கேள்வியை ஆர்வமுடன் கேட்ட ஒரு அன்பருக்கு பதிலளிக்கும் சத்குரு, தனது புதிய திட்டங்கள் குறித்து பேசுகிறார்!
Dec 17, 2015
Loading...
Loading...
article  
அப்துல்கலாம் பெயரில் ஈஷா வித்யாவிற்கு முதல்பரிசு!
‘அப்துல் கலாம்’ என்ற பெயரைக் கேட்டவுடன், மாணவர்கள் மத்தியில் எழுச்சி என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. அவரது பெயரால் விருது வாங்கினால் கேட்கவும் வேண்டுமா?! ஈஷா வித்யா பள்ளி மாணவன், அப்துல் கலாமில் பெயரில் மாநில அளவில் பெற்ற விருது பற்றி இங்கே சில தகவல்கள்!
Oct 25, 2015
Loading...
Loading...
video  
இயற்கையை கவனித்துப் பார்ப்பதால் என்ன நடக்கிறது?
அங்குமிங்கும் அலைந்த வண்ணம் வான் முகில்கள்... அதில் தன்னை மறைத்துக்கொண்டு மெல்ல முகம் காட்டும் பிறைநிலா! இப்படி இந்த இயற்கை பலவித அற்புத காட்சிகளையும் அன்றாடம் நமக்காக காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் கவனிக்கிறோம்! ஒரு விஷயத்தை பார்ப்பதன் மூலமாக பலவற்றை உணர முடியும் என்பதை சத்குரு சொல்ல இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
Sep 19, 2015
Loading...
Loading...
video  
அறிவியல் வளர்ச்சி ஆன்மீகத்திற்கு தடையாகுமா?
சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மீக தேடுதல் குறைந்து வருவதற்கு அங்குள்ள அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார வசதி வாய்ப்பும்தான் காரணமா என சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் என்ன என்பதைக் காண வீடியோவை க்ளிக் செய்யுங்கள்!
Dec 15, 2014
Loading...
Loading...
video  
நம்பிக்கை, மூடநம்பிக்கை ஆனது எப்படி?
"எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?" இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவில் சத்குருவின் பார்வையில் சில மூடநம்பிக்கைகள்
Dec 19, 2013
Loading...
Loading...
video  
டெஸ்ட் ட்யூப் பேபி - அவசியமா?
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப் (test tube) மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா? வீடியோவில் விடை சொல்கிறார் சத்குரு...
Oct 14, 2013
Loading...
Loading...
sadhguru spot  
சத்குருவின் அடுத்த திட்டம்...
பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தில் நாம் கற்றதும், குழந்தைகளுக்கு கற்பிப்பதும் என்னவோ கைமண்ணளவுதான். சிறிய அணுவிலிருந்து அந்த அண்டம் வரை ஒவ்வொன்றும் அதிசயமே. இவற்றுள் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நடந்திருந்தாலும், தெரியாதவை இன்னும் எண்ணிலடங்காமல்தான் உள்ளது. இவைகளைப் பற்றி, வளரும் குழந்தைகளுக்கு கற்பிக்க உருவாக்கவிருக்கும் "அறிவியல் ஆய்வுக்கூடம்" பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு.
Sep 12, 2013
Loading...
Loading...
video  
2050 க்கு செல்வது சாத்தியமா...?
2050க்கு செல்வது போலவும், 200 வருடங்கள் பின் நோக்கிச் செல்வது போலவும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன, நிஜத்தில் இப்படிக் காலம் தாண்டிச் செல்வதென்பது சாத்தியமா?" என இந்த வீடியோவில் சத்குருவிடம் கேட்கிறார் திரைப்பட இயக்குனர் A.R முருகதாஸ். திரு. முருகதாஸ் அவர்களுக்கு கிடைத்த பதில் இங்கே உங்களுக்கும்...
Aug 24, 2013
Loading...
Loading...
sadhguru spot  
வாசல் முழுமையாய் திறக்கட்டும் !
வீட்டு வாசலில் கடவுள் காத்திருக்கிறார்... நமக்காக! அவரிடம் வரங்கள் கேட்பதற்கு உங்கள் மனம் கற்பனையில் லயிக்கும் முன், வந்திருக்கும் கடவுளை உள்ளே அழைக்க வேண்டாமா? வாசல் முழுமையாய் திறக்கட்டும்! இந்த வார சத்குரு ஸ்பாட், தெய்வீகத்திற்கு வாயிற் கதவாய்!
Apr 11, 2013
Loading...
Loading...
Read more Sadhguru's Wisdom on அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 
Read more articles from Isha on அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 
Close