• Volunteer
  • Donate
  • Shop
Login | Sign Up
logo
search
Login|Sign Up
Country
  • Sadhguru Exclusive

குரு

ஒரு புதிய தரிசனத்தைப் பெற விரும்புகிறீர்களா? கட்டுரைகள், வீடியோக்கள், குருவாசகங்கள், ஆடியோ பதிவேற்றங்கள் மற்றும் பலவற்றின் மூலம் சத்குருவின் ஞானம் & உள்நிலை பார்வைகளை ஆராய்ந்தறியுங்கள்.

video  
பயணத்தில் சத்குருவின் ஒரு நாள் - எப்படி இருந்தது?
Jul 21, 2022
Loading...
Loading...
sadhguru spot  
குருவின் மடியில் இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கத்தை இந்த சத்குரு ஸ்பாட்டில் அறியலாம். ஈஷா யோகா மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற “In the Lap of the Master" எனும் ஆங்கில சத்சங்கத்தில், குரு என்றால் உண்மையில் என்ன, நம் பேச்சு முடியும் இடம் மற்றும் உள்நிலை பரிமாற்றம் துவங்கும் இடம் என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசும் சத்குரு, தனது உண்மையான ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கூறுகிறார். தினமும் சத்குருவின் இருப்பை உங்கள் வீட்டில் இருந்தபடியே உணர்வதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை இங்கே அறியலாம். மேலும், இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், முதன்முறையாக சத்குருவுடன் நடைபெற்ற சந்நிதி வைபவம், குரு பௌர்ணமி 2019 மற்றும் எழுத்தாளர்கள் ஆனந்த் நீலகண்டன் & அமிஷ் திரிபாதி ஆகியோருடன் நடைபெற்ற 'ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்' நிகழ்ச்சிகளின் சில துளிகளைக் காணலாம்.
Jul 31, 2019
Loading...
Loading...
article  
ஸ்வாமி நிஸ்சலா - ஈஷா யோக மையத்தில் கட்டுமானத் துறையின் தலைவராக செயல்பட்டவர். துவக்க காலத்திலிருந்தே கோவில் பணிகளிலும், பள்ளி கட்டுமானங்கள், தியானக்கூடங்கள், மின் மயானங்கள் என சத்குருவின் திட்டங்கள் விரிவடைந்த திசைகளில் எல்லாம் ஸ்வாமியின் கரங்கள் பணிசெய்தன. பணியில் மட்டுமல்ல, சத்குருவுடன் தனக்கு இருந்த அருள்தொடர்பினை அவர் உணர்ந்த பாங்கும் மிக நெகிழ்ச்சியானது. குருவைப் பற்றி பேசும் போதே அருட்பெருக்கால் பொங்கி வரும் கண்ணீருக்கு என்றுமே அவரால் மடை கட்ட முடிந்ததில்லை. சமீபத்தில் நடந்த வாகன விபத்தொன்றில் காலமான ஸ்வாமி நிஸ்சலா அவர்களின் சத்குருவுடனான தொடர்பு, ஈஷா உடனான அவரது வாழ்க்கை, அவரது வார்த்தையிலேயே உங்களுக்கு வழங்குகிறோம்.
Jun 29, 2019
Loading...
Loading...
 
Close