மிஸ்டிக் மியூசிங்ஸ் முன்னோட்டம்

சத்குரு யந்திரங்களின் அறிவியலையும் அவை எவ்வாறு பல்வேறு வடிவங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் உருவாக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்கின்றன. டெஸ்ட்
 
Adiyogi Shiva: The First & Ultimate Zen Master
 

இந்த புத்தகம் பலகீனமான மனம் கொண்டவர்களுக்கானது அல்ல. நம் பயங்கள், கோபங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களை கடந்து உண்மையை அடைவதற்கான தீர்வுகளை நோக்கி இப்புத்தகம் சிறப்பாக வழிநடத்துகிறது. இந்த புத்தகத்தில் சத்குரு நம்மை காரண அறிவின் விளிம்பில் நிறுத்தி ஊசலாட வைக்கிறார். உயிர், மரணம், மறுபிறப்பு, துன்பம், கர்மா மற்றும் உள்நிலை பயணம் என பல தளங்களில் ஆழமான கேள்விகளுக்கு மறைஞான பதில்களை வழங்கி நம்மை கட்டிப்போடுகிறார்.

Print Copy (US) | Print Copy (India) | Ebook