சத்குருவுடன் குரு பௌர்ணமி

குருவருளில் நனையவும் குருவின் ஆசியைப் பெறவும் வருடத்தின் மிக புனிதமான நாளில் சத்சங்கம்
ஜூலை 23, 2021, இரவு 7 மணி | இணைய ஒளிபரப்பு
 

சத்குருவுடன் குரு பௌர்ணமி

குருவருளில் நனையவும் குருவின் ஆசியைப் பெறவும் வருடத்தின் மிக புனிதமான நாளில் சத்சங்கம்
ஜூலை 23, 2021, இரவு 7 மணி | இணைய ஒளிபரப்பு
seperator
 

"'கு' என்றால் இருள், 'ரு' என்றால் அகற்றுபவர். உங்கள் இருளை அகற்றுபவரே குருவானவர்."
- சத்குரு

குருபௌர்ணமியின் முக்கியத்துவம்

seperator

வெயில்கால கதிர்திருப்பத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி (ஆனி மாதம்) குரு பௌர்ணமி எனப்படுகிறது. ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாள், ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாள், குருபௌர்ணமித் திருநாள். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர். இன்றும்கூட உலகின் எந்த மூலையில் ஆன்மீக செயல்முறை பின்பற்றப்பட்டாலும் அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளது.

 
நீங்கள் குரு பௌர்ணமியை கொண்டாடுவதற்கான வழிகள்
seperator
நாத ஆராதனை நேரலை
நண்பகல் 11:40 முதல் 12:10 மணிவரை

தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்படும் நாதத்தின் ஆராதனையான நாத ஆராதனையை நீங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே கேட்டு மகிழுங்கள்.

சத்குரு சத்சங்கம் நேரலை
இரவு 7 மணி

குருவருளில் நனைந்து குருவின் ஆசிகளை பெற இந்த ஆண்டு குரு பௌர்ணமி சத்சங்கத்தில் இணைந்திடுங்கள்.

அன்னதானத்திற்கு நன்கொடையளியுங்கள்

ஈஷா யோகா மையத்திலுள்ள சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள், ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள்.