பதிவிறக்கம் செய்யவும் கேட்கவும்
www.isha.sadhguru.org/Thevaram

ஈஷா சமஸ்கிருதியை பற்றி தெரிந்து கொள்ள:
isha-samskriti

தேவாரம் என்பது 1200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றிய பக்திப் பாடல்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றிய சிவனைப் போற்றும் இப்பாடல்கள், தென்னிந்தியாவில் அப்போது பரவிய பக்தி இயக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றன. பெரும்பாலான பாரம்பரிய இசை முறைகளுக்கு முன் தோன்றிய தொன்மையான இசையமைப்பில் இப்பாடல்கள் பாடப்பட்டன. பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் இப்பாடல்களை, இந்த தேவாரப் பாடல்களை, இன்றைய உலகிற்கு ஓர் அர்ப்பணிப்பாக, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பாடியுள்ளார்கள்.