கவிதை குறித்த நா.முத்துக்குமாரின் கேள்விக்கு சத்குருவின் பதில்...
சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோகா மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் கலந்துரையாடி, பல சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்தார். கவிதைக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து சத்குருவிடம் அவர் கேட்டபோது சத்குரு அளித்த பதில் இங்கே!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1