களத்துமேட்டு பெண்களா இது...?!

கிராமப்புறங்களில் பெண்கள் இன்னும் தலைகுனிந்தபடியே தான் நடமாடும் நிலை... சத்தமாய் சிரிப்பதும், கைதட்டி மகிழ்வதும் குற்றமாய் பார்க்கும் சமூகத்தில் பெண்மையின் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கென களம்அமைத்து கொண்டாடி மகிழும் திருவிழாவாக வருகிறது, ஈஷா கிராமோத்சவம்! உற்சாகப்படுத்த அனைவரும் வாருங்கள்! டிசம்பர் 9, டெக்ஸ்வேலி, ஈரோடு.