"இது ஏன்? எதுக்கு? எப்படி?" இப்படித்தான் நாமும் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் கேள்விகள் கேட்டு நச்சரித்தோம். ஆனால் கிடைத்த பதில், 'ஷ்ஷ்ஷ்... ஷட்-அப்! பேசாம பாடத்த கவனிங்க' என்பதுதான். இந்த வீடியோவில், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களைப் பார்க்கும்போது, நாம் இந்தப் பள்ளியில் படித்திருக்கக் கூடாதா எனத் தோன்றுவது இயல்பானதுதான். வீடியோவை அனைவருடனும் பகிருங்கள்...