8 கோடி வருமானம் ஈட்டும் கோவை விவசாயிகள் - எவ்வாறு சாத்தியம்?

இலாபம் இல்லை, விலை இல்லை, கடன் தொல்லை என்ற புலம்பல்கள்தான் விவசாயிகளிடமிருந்து வருவதைப் பார்த்திருப்போம். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு (Farmer producer organization) என்ற சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டமைப்பின் மூலம், விவசாயிகளின் வாழ்வில் சிரிப்பையும் செழிப்பையும் கொண்டு வந்திருக்கிறது ஈஷா! இது எப்படி சாத்தியமானது...? விவசாயிகளின் பகிர்வுகள் மூலம் காணொளியில் அறியலாம்!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1