ஈஷா கிராமோத்சவம் 2018 - ஒரு சிறப்பு தொகுப்பு! கடந்த 2018 டிசம்பர் 9ஆம் தேதியன்று, ஈரோடு டெக்ஸ்வேலியில் 14வது ஈஷா கிராமோத்சவ திருவிழா சத்குரு மற்றும் மாண்புமிகு தமிழக ஆளுநர் முன்னிலையில் வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது. இதில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி அவர்களும் மற்றும் தமிழக அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நாள்முழுக்க நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் அரங்கேறிய பாரம்பரிய விளையாட்டுகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றின் சில சுவாரஸ்ய பதிவுகள்... ஒரு வீடியோ தொகுப்பாக உங்களுக்காக!
Subscribe