சத்குருவுடன் கைலாயம் - சிவனின் வாசஸ்தலத்திற்கு ஒரு பயணம்

சத்குருவுடன் கைலாயம் நோக்கி ஒரு புனிதப் பயணம் துவங்கிவிட்டது; இப்பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு நேரடி வர்ணணையாக அளிக்கவிருக்கிறோம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களை கைலாயம் அழைத்துச் செல்ல - ஆனந்தஅலை.காம் இயற்கையின் எழிலில் உங்கள் மனதினை நனைத்திட - புகைப்படங்கள் சத்குருவின் இருப்பில் உங்கள் உள்நிலையை ஆழ்த்திட - அவரது வாசகம் இமயத்தின் பிரம்மாண்டத்தில் உங்களை கரைந்திடச் செய்ய - இந்த வர்ணனை தொகுத்தளிக்கிறோம் சேர்ந்திருங்கள் முதல்முறையாக 650 பேர் கொண்ட மாபெரும் குழுவுடன் இன்று சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது இவ்வருடத்திற்கான ஈஷா கைலாய பயணக் குழு. இவர்களோடு நீங்களும் பயணிக்க தயாராகிடுங்கள்! அடுத்த 15 நாட்களுக்கு எங்களுடன் யாத்திரையில் கலந்திடுங்கள்!
 

சத்குருவுடன் கைலாயம் நோக்கி ஒரு புனிதப் பயணம் துவங்கிவிட்டது; இப்பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு நேரடி வர்ணணையாக அளிக்கவிருக்கிறோம்.

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களை கைலாயம் அழைத்துச் செல்ல - ஆனந்தஅலை.காம்
இயற்கையின் எழிலில் உங்கள் மனதினை நனைத்திட - புகைப்படங்கள்
சத்குருவின் இருப்பில் உங்கள் உள்நிலையை ஆழ்த்திட - அவரது வாசகம்
இமயத்தின் பிரம்மாண்டத்தில் உங்களை கரைந்திடச் செய்ய - இந்த வர்ணனை
தொகுத்தளிக்கிறோம் சேர்ந்திருங்கள்

முதல்முறையாக 650 பேர் கொண்ட மாபெரும் குழுவுடன் இன்று சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது இவ்வருடத்திற்கான ஈஷா கைலாய பயணக் குழு. இவர்களோடு நீங்களும் பயணிக்க தயாராகிடுங்கள்!

அடுத்த 15 நாட்களுக்கு எங்களுடன் யாத்திரையில் கலந்திடுங்கள்!


[liveblog]

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Thank you so much for sharing all the events.,

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Kailash with Shiva.... Need to say anything more...