சத்குருவுடன் ஈஷா யோகா

குருவுடன் மூன்று நாட்கள் அருளுடன் மூன்று நாட்கள் விழிப்பாய் மூன்று நாட்கள் உயிர் உருமாற வாழ்வு திசைமாற மூன்று நாட்கள் கணிப்பொறி திரையின் திசைமாறாமல் காத்திருங்கள்!
sadhguruvudan-isha-yoga
 
 
 
  16 Comments
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Namaskaram Ishas,
Thanks for this excellent updates.Shall we know the dheetchai giving time?So that we people outside can also synch with this preciuos moment.,
Regards,
RameshS

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

லைவ் வா எப்படி பாக்குறது ப்ளீஸ்

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Namaskaram Isha Blog,
Thanks for this Excellent Updates.

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Namaskarm VedhaNayagam, This event is not video streamed, you can get updates from this blog page. Pranam

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

dont have words to explain about my feel..... while i am reading this...en kangalil irunthu kanneer thanaga varuthu....vanangukiren.....sadguru.....no words to say ......

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

ஓம் நமசிவாய ...
என் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் ..
கிருஷ்ணகுமார் அண்ணாவிடம் சாம்பவி மஹா முத்ரா ..
பஞ்ச பூத ஆராதனா ...
சத்குரு பிறந்தநாள் ....
ஈஷா ... சிவாங்கா ...
மஹா சிவராத்திரி .. வெள்ளியங்கிரி ..
தியானலிங்கம் 14 ம் ஆண்டு பிரதிஷ்டை நாளன்று
சத்ருகுவுடன் தியானலிங்கத்தில் ஓம் நமசிவாய CHANTING ..
ஆனந்த கண்ணீர் ...
சிவனே ... என் சத்குருவே ...
ஓம் நமசிவாய ...

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Vanakkam,

Had a wonderful & peaceful day with Isha Yoga (12-14th July - 13)
the way to learn respect the people, if we respect all the people the most of the problem will be solved

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் அண்ணா/அக்கா ,இதைப்பதிவேற்றும் செய்யும் உங்களை மிகவும் உயர்வாக மதிக்கிறோம் .நீங்கள் செய்யும் இந்த பணியானது எங்களுக்கு மிகவும் பயனுள்ளது .எனது தந்தையும் இந்த வகுப்பில் கலந்துகொண்டுள்ளர்கள் நேற்று இரவு தொடர்பு கொண்டபோது என்னை சிறந்த இடத்தில கொண்டு வந்து சேர்த்து விட்டாய் என்று நெகிழ்வுடன் கூறினார்கள் இதைபோன்ற ஒரு வார்த்தையை இதுவரை நான் அவர்களிடமிருந்து கேட்டதில்லை .அனைத்தும் சத்குருவின் அருளன்றி வேறென்ன ?

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

I seen a board as "No Photography Allowed" near spandha Hall..But I recorded Sadhguru's image within myself when he crossed the spandha hall in Car... Thats the best photo that i have ever taken.... sorry ISHA....

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

மேடையை விட்டு சவுன்ட்ஸ் ஆப் ஈஷா கீழிறங்கியவுடன், அந்த இசையை உங்களுடன் பகிர்வோம்…நாங்களும் சுவைப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் நெடுநேரமாக...

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

I seen a board as "No Photography Allowed" near spandha Hall.. I recorded Sadhguru image within myself when he crossed the spandha hall in Car... Thats the best photo that i have ever taken.... sorry ISHA....

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

SENTHIL ANNA... GREAT ANNA.. I AM SARAVANAN S ARANTHANGI 9750090518

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் செந்தில்குமரன்,

அந்த இசை நேற்றிரவு பகிரப்பட்டது. 6 மணிக்கு 6 என்னும் பதிவைப் பாருங்கள். பதிவேற்றப்பட்ட நேரம் மாலை 6.20.

நன்றி,
ஈஷா இணையத்தளக் குழு

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் அண்ணா / அக்கா,பதிவைக்கண்டேன் .தங்களது பதிலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் அண்ணா,உங்களை தொடர்புகொள்கிறேன் ...

6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

பதிவைகண்டேன் ,சுவைத்தேன் ஆஹா இதன் சுவை தேன்...இதைத்தான் தேவ கானம் என்பார்களோ...?