ஈஷாவில் நடந்தவை…
ஈஷா வித்யாவிலிருந்து இந்த வார ஈஷாவில் நடந்தவை...
 
 

ஈஷா வித்யாவிலிருந்து இந்த வார ஈஷாவில் நடந்தவை...

விநாயக சதுர்த்தி

கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியில் விநாயக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மழலையர் பள்ளியைச் சேர்ந்த மழலைகள் விநாயகராக, முருகனாக, சிவன் பார்வதியாக வேடமிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். 10ம் வகுப்பு மாணவர்கள் இணைந்து விநாயகரின் துதிகள் பாடி அவருக்கு பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1