ஈஷாவில் நடந்தவை…
ஈஷாவில் இந்த வாரம் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு புகைப்படங்களுடன் இங்கே ஒரு சில வரிகளில்...
 
 

3

21 நாள் ஹடயோகா நிகழ்ச்சி

ஆதியோகி ஆலயத்தில் நடைபெறும் இந்த 21 நாள் ஹட யோகா நிகழ்ச்சி, நேற்று துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஹடயோகப் பயிற்சிகளுடன் சூர்ய கிரியா, பூத சுத்தி, அங்கமர்த்தனா மற்றும் உப யோகா ஆகியவையும் கற்றுத்தரப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1

உருவானது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு

சத்குருவின் நீண்டநாள் எண்ணமான 'உழவர் உற்பத்தியாளர் அமைப்பு' கடந்த வியாழக்கிழமை அன்று, முதற்கட்டமாக தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்துத் துவங்கப்பட்டது. ஈஷாவின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம், விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களைத் தாங்களே நேரடியாக விற்பனை செய்து பலனடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

உழவர் உற்பத்தியாளர் அமைப்பு is simply an awesome idea ! if sadhguru is with us for another 1000 years, just 1000 years ,they as he says "We will have a different kind of world to live in" , this will happen literally, WE WILL HAVE A DIFFERENT KIND OF WORLD TO LIVE IN. waiting for more posts about this !!