இந்தவாரம்... சித்தூர் ஈஷா வித்யா பள்ளியிலிருந்து ஒரு அப்டேட், அத்துடன் 21 நாள் ஹடயோகா வகுப்பிலிருந்து சில துளிகள்...

21 நாள் ஹடயோகா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி ஆலயத்தில், மே மாதம் 4ஆம் தேதியிலிருந்து 25ம் தேதிவரை 21 நாள் ஹடயோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 370 பேர் கலந்து கொண்டனர். பாரம்பரிய ஹடயோகப் பயிற்சிகளான உபயோகா, அங்கமர்தனா, சூரியகிரியா, யோகாசனங்கள், பூதசுத்தி ஆகிய 5 சக்திவாய்ந்த பயிற்சிகள் இந்த வகுப்பில் கற்றுத்தரப்பட்டன.

ஈஷா வித்யாவில் அறிவியல் கண்காட்சி

21 நாள் ஹடயோகா 6

21 நாள் ஹடயோகா 7

ஆந்திரா மாநிலம் சித்தூர் அரகொண்டா கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியில் மார்ச் 23ம் தேதியன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தங்களது அறிவியல் பரிசோதனைகளையும், அதற்கான விளக்கங்களையும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கும், பிறருக்கும் காட்சிப்படுத்தினர். இக்கண்காட்சியை அரகொண்டா அப்போலோ நர்சிங் கல்லூரியின் முதல்வர் திருமதி. ஜெயந்தி அவர்கள் துவக்கி வைத்தார்.