ஈஷாவில் நடந்தவை…
இந்த வாரம் ஈஷாவில் நடந்த குழந்தைகளுக்கான கோடை சிறப்பு முகாம்... உள்ளே!
 
 

1
3
4

குழந்தைகளுக்கான கோடை சிறப்பு முகாம்
ஈஷா அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கோயம்புத்தூரில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 7 பள்ளிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்குபெற்றனர். இந்த முகாமில், மாணவ மாணவிகளின் மாற்று அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலை, கைவினைப் பொருட்கள், யோகா மற்றும் சதுரங்க விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1