ஈஷா தேசிய கல்வி மாநாடு

“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும்.
ஈஷா தேசிய கல்வி மாநாடு, Isha desiya kalvi manadu
 
[liveblog]

“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும்.

நாள்: நவம்பர் 5, 2016
இடம்: ஈஷா யோக மையம், கோவை

Live Blogல் எங்களுடன் இணைந்திருங்கள்!

#Innovateschooling