இளமையில் தேவை கல்வியா காதலா? DVD - ஒரு பார்வை
திரைப்பட நடிகர் திரு.விவேக், இசைக் கலைஞர் திருமதி. சுதா ரகுநாதன் ஆகியோர் சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த விளக்கங்களே "இளமையில் தேவை கல்வியா காதலா?" என்ற ஒளிப்பேழை. இதைப் பற்றி சில வரிகள்...
 
இளமையில் தேவை கல்வியா காதாலா?, Ilamaiyil thevai kalviya kathala?
 
திரைப்பட நடிகர் திரு.விவேக், இசைக் கலைஞர் திருமதி. சுதா ரகுநாதன் ஆகியோர் சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த விளக்கங்களே "இளமையில் தேவை கல்வியா காதலா?" என்ற ஒளிப்பேழை. இதைப் பற்றி சில வரிகள்...

இந்த ஒளிப்பேழையில்..

  • இளமையில் தேவை கல்வியா காதலா?
  • நேரத்தை எப்படி நிர்வகிப்பது?
  • மது அருந்தினால் கிடைக்கும் பரவசமும் ஞானிகளின் பரவச நிலையும் ஒன்றா?
  • தோல்வியை எப்படி சந்திப்பது?
  • ஒரு பாவமும் அறியா குழந்தைகளுக்கு ஏன் புற்றுநோய் வரவேண்டும்?

திரைப்பட நடிகர் திரு.விவேக் மற்றும் கர்நாடக இசைப் பாடகி திருமதி சுதா ரகுநாதன் ஆகியோரின் இந்த கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டிவிடியை ஆன்லைனில் பெற  இங்கே  க்ளிக் செய்யவும்.

  0 Comments
 
Login / to join the conversation1