சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா

வரலாறு பார்த்ததில்லை வையகம் கண்டதில்லை இதுபோன்ற நிகழ்வை! கூட்டம் கூட்டி கோஷம் எழுப்ப எதிரியில்லை! பல ஆயிரம் உயிர்களின் தேடல் - பதிலாய் சென்னையில் சத்குரு! உள்ளே வெடித்திடும் பரவசம் வெளியே இடித்திடும் இடியாய், மின்னலாய் மழையாய் சென்னை மாநகரம் மிதக்க, ஜன்னலாய் திறந்திருக்கிறோம் இந்த வலைப்பக்கத்தை - இனி இணைந்திருப்பீர்!
chennaiyil-sadhguruvudan-isha-yoga
 
Day 1 Day 2 Day 3

[liveblog]
Chennai, Mega class, Live blog, sadhguru, shambavi, isha, yoga, meditation, kriya

வரலாறு பார்த்ததில்லை வையகம் கண்டதில்லை இதுபோன்ற நிகழ்வை! கூட்டம் கூட்டி கோஷம் எழுப்ப எதிரியில்லை! பல ஆயிரம் உயிர்களின் தேடல் - பதிலாய் சென்னையில் சத்குரு! உள்ளே வெடித்திடும் பரவசம் வெளியே இடித்திடும் இடியாய், மின்னலாய் மழையாய் சென்னை மாநகரம் மிதக்க, ஜன்னலாய் திறந்திருக்கிறோம் இந்த வலைப்பக்கத்தை - இனி இணைந்திருப்பீர்!

 
 
 
 
  31 Comments
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

இந்த கருணை கடல் அணைத்து உயிர்களையும் கரைசேர்க்க எல்லாம் வல்ல இறை துணை நிற்க்கட்டும் .

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

புகைப்படம் மிகவும் அருமையாக உள்ளது...

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

தென்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

ஆவலுடன் காத்திருக்கிறோம்....... வான் மழை நின்று சத்குருவின் அருள் மழையை அனைவரும் பெற்று இன்பம் அடைய ஈசனை வேண்டுகிறேன் .......

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

காலையில் இந்த பக்கத்தை திறந்தவுடன் ஒரு இனம் புரியாத உணர்வு சத்குருவை கண்டவுடன் விழியில் வெள்ளம் தன்னார்வத் தொண்டர்களின் அற்பணிப்பை நினைத்தவுடன் சிலிர்ப்பு நானும் அங்கேயே இருப்பதைப் போன்ற இன்ப உணர்வு ....இந்த வாய்ப்பை வழங்கும் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள் .....

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை... சத்தமின்றி வைத்தார் காலடியை.. ஒவ்வொருவொளியாய் பறித்தெடுத்தார்
கைகளில் மறைத்து கொண்டு சென்றார்

இன்றைக்கு இருக்கிற இந்த 'நான்' நானில்லை, இரு நாட்களுக்கு முன் இருந்த நானும் நான் இல்லை.. இதை உணர , இந்த அற்புதத்தை உணர தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.

இன்னமும் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. எங்கிருந்து எனக்கு இவ்வளவு ஆனந்தம் வந்தது, எதுவுமே புரியவில்லை, எதற்கு அழுகிறேன் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் இந்த கண்ணீரில் அன்பு நிறைந்திருக்கிறது, ஆனந்தம் நிறைந்திருக்கிறது, அது மட்டும் புரிகிறது.

ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை.....மௌனத்தையே பரிசளித்தார்.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Yes...

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Like

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

enjoyed a lot

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

How do I receive this in English, please? rie@tampabay.rr.com Namasti' Rie

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Namaskaram sadhguru.

From 11am onwards I am eagerly waiting for today's updation.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

அற்புதம் தொடரட்டும் உங்கள் சேவை

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

தன்னார்வ தொண்டர்களை பார்க்கும் பொது எவ்வளவு ஆனந்தமாக செயல் செய்கிறார்கள் .....செயல் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் அவர்களது இந்த தன்மை குறையாது .சத்குருவின் ஆனந்த அலை மென்மேலும் பரவிக்கொண்டே இருக்கும்....நானும் இதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த போட்டோக்களை காணும் பொழுது அதிகமாகிவிட்டது ....

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Jai Sadhguru. When read this blog, I felt that I missed to attend the great event happening in my very own city. Felt touched with the services of the volunteers and the energy they have to work on this noble cause.Also amazed to hear that 15k people would gather in one place to get the blessing of Sri Sadhguru and they are all blessed.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

A Wonderful programme..My journey started with sadhguru.
Thanks to volunteers for making this a great success.I am astonished with their service.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Last month around the same time I experienced the IE program at IYC. Cannot forget that lovely experience for this lifetime. Now it is going to be done by Sathguru himself. What a great opportunity for Chennai people. Let grace fall on all those. Sathguruvirku Yen pranams.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

உன் அருளில் இருத்தி உன் மடியில் அமர்த்தி என்று உன்னை வழங்கிக்கொண்டேதான் இருக்கிறாய் ! ஆதி குருவாய் ,எம் போதி தருவாய் , ஒரு சொட்டு ஆன்மீகமென்று உனதருளை ஊற்றாக தருகிறாய் !

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

I missed the opportunity to volunteer the event.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

அடுத்து ​என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலோடு உள்ளோம் ....

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

I am one of the very few unlucky, who had registered for this program, but could not attend due to official reasons! So, I keep on refreshing this blog page every few minutes, from a distance 8500 miles away! So sad!!!:-(

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

NAMASKARAM, I HAVE BEEN THERE, DELIGHTED LIVING LIFE THROUGH THE JOY SHOWNN BY SATHGURU, BLESSED TO LIVE IN THIS DECADE WITH SATHGURU.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

WOWO. . . WAITING FOR SADHGURU SPEECH. .. AND PHOTOS.. . . THANKS FOR ISHA LIVE BLOG. .

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

அற்புதம் தொடரட்டும் உங்கள் சேவை ...

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

lets continue this forever to save this world!!!!! Lets feel it.... Jai Sadhguru!!!! Hara Hara Mahadeva....

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

AUM NAMASHIVAYA ...சத்குருவே என் சிவனே ..

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

நிகழ்வுகளை உணர்த்திட ,திளைத்திட ,அதன் வழி மலர்த்திட ,அருளின் ஊடாக கரைத்திட ,கலந்து நிறைத்திட உதவிட்ட உமக்கு நன்றிகள் கோடி.........

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Namaskaram guru i really like this , three days made me to feel the difference of life , i really enjoy the days with you. this is my
unforgettable things thank you so much.....

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

I am eagerly awaiting for each updates...

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

Thats is sadguru

6 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

I have been one of the thousands who has experienced unforgettable days/moments of my life. Fully enthralled with the yeomen services of the volunteers. My heartly kudos to one and all of them. What a service????. I had the great fortunate enough to get blessed by Sadguruji. As I am doing the yoga every day I can feel the difference in me. Its not enough to say thanks to Sadguruji. Definitely I should thank Mr. S Venkataraman, my colleague who has given the most unforgettable opportunity to have the Dikshai from Sadguruji himself.

6 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்

மழை அடித்தாலும் இடி இடித்தாலும் சத்குருவுடன் ஈஷா யோகா