வரும் பிப்ரவரி 13ம் தேதி, எதற்காக இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்?
மஹாசிவராத்திரி இரவு முழுதும் விழித்திருந்து முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமரும்போது எத்தகைய அற்புத வாய்ப்பாக அமையும்..?அழகுணர்ச்சிமிக்க இந்த அனிமேஷன் காணொளியில் சத்குரு கூறுகிறார்!
 
 

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1