"சாதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?" என்ற கேள்வியை, தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள் கேட்க, அதற்கு சத்குரு கூறும் இந்த பதில், அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். வீடியோ உங்களுக்காக...