காலையில் எழுந்திருக்க கடினமாய் உள்ளதா? உங்கள் நாளை உற்சாகமாய் துவங்க சில எளிய வழிகள் இங்கே..

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

1. காலை எழுந்தவுடன் நீங்கள் செய்யக்கூடிய முதல் வேலை - ஒரு  புன்னகை. யாரைப் பார்த்து? யாரைப் பார்த்தும் அல்ல. நீங்கள் இன்று காலை உயிருடன் எழுந்திருக்கிறீர்கள் அல்லவா, அது சிறிய விஷயமா என்ன? அதற்காக புன்னகையுங்கள்.

நாளை உற்சாகமாய் துவங்க 3 குறிப்புகள், Nalai urchagamai thuvanga 3 kurippugal

2. உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து கண்களின் மீது வையுங்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் கைகளில் உள்ள முடிச்சுகள் தூண்டப்படும். அதன்மூலம் உங்கள் உடல் விழிப்படையும்.

நாளை உற்சாகமாய் துவங்க 3 குறிப்புகள், Nalai urchagamai thuvanga 3 kurippugal

3. அதன்பின், மெல்ல உங்கள் வலது பக்கம் திரும்பி எழுந்திரியுங்கள். திடீரென இடப்பக்கமாய் திரும்பினால், உங்கள் இதயத்திற்கு அது பளு உண்டாக்கும்.

இதோ நீங்கள் அற்புதமான ஒரு நாளினை துவங்க தயாராகிவிட்டீர்கள்.