தேவி ஒரு உயிருள்ள தன்மை

தேவி - வாழும் நிதர்சனம்! வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை. பார்ப்பவர்களிடம் மிகத் தீவிரமான அன்பை உண்டுசெய்யும் தேவி, கணக்கில்லா மக்களின் வாழ்வில் அவர்களே நினைக்காத, எதிர்பார்க்காத விதங்களில் அருள்மழை பொழிந்திருக்கிறாள். ஏற்கெனவே நான்கு இடங்களில் பைரவி கோவில்களை உருவாக்க உறுதி செய்துள்ளோம். இதுதவிர பல சிறுகோவில்களும் வரவுள்ளன. அவளின் அருட்கரங்கள் நீளமாகிக்கொண்டே போகிறது. தியானலிங்கத்தை விட பைரவியை பலரால் நன்றாக உணரமுடியும். இதற்குக்காரணம் அவள் ரூபமாகவும் வியாபித்திருக்கிறாள். தியானலிங்கம் சூக்ஷம நிலையில் இருக்கிறார். அவர் முற்றிலும் வேறுவொரு பரிமாணத்தில் இருக்கிறார். அவரை உணரவேண்டுமெனில், ஓரளவிற்குக் கூரிய கிரகிக்கும்திறன் வேண்டும். ஆனால் தேவி ரூபமாகவும் இருப்பதால், இனிமையான விஷயங்களையும் அவள் செய்யமுடியும், கோபம் வந்தால் உங்களை கன்னத்தில் அறைந்திடவும்கூட முடியும். என்னவொன்று, அன்பாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும் எல்லாவற்றையும் அவள் உச்சபட்சத்தில் வெளிப்படுத்துவாள் என்பதால், அவள் அறையும் நிலையை நீங்கள் உண்டுசெய்து கொண்டால், உங்கள் கன்னத்தில், ஐந்தல்ல, ஐம்பது விரல்கள் பதிந்துவிடும். அப்படியென்றால் தேவி நிஜமாக வியாபித்திருக்கிறாளா? ஆமாம். ரூபமாக வியாபித்திருக்கிறாளா? நிச்சயமாக. என்னைப் பொறுத்தவரை, எனக்கும், இன்னும் பலருக்கும் அவள் வாழும் நிதர்சனம்!

Download Press Kit
அனாதி - ஆதியில்லா ஆனந்தம்

‘அனாதி’ என்றால் ஆதியும் அந்தமும் அற்றது! 90 நாட்கள் நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் 200 சாதகர்கள் உடல், மனம் மற்றும் பிற சவால்களை எதிர்கொண்டு அனாதி நிகழ்ச்சியை எதிர்கொண்டனர். ஆனாதி என்பது எப்போதும் அங்கே இருப்பதுதான். நமக்கு இருக்கும் வாய்ப்பு என்னவெனில், நாம் அதில் விழிப்புணர்வுடன் நடைபோட்டு, அந்த வெள்ளத்தில் பயணிக்கலாம் அல்லது விழிப்புணர்வின்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படலாம்! படைத்தலின் அடிப்படைத் தன்மைக்கு எப்போதும் துவக்கமும் இல்லை; அதுபோல முடிவும் இல்லை!

Download Press Kit
 
Sadhguru - More than a Life
seperator

A book that empowers you to explore your spiritual self and could well change your life. "More Than a Life" is the extraordinary story of Sadhguru – a young agnostic who turned yogi, a wild motorcyclist who turned mystic, a skeptic who turned spiritual guide. Pulsating with his razor-sharp intelligence, bracing wit and modern-day vocabulary, the book empowers you to explore your spiritual self and could well change your life. In his early years, Jaggi Vasudev (or Sadhguru as he is now known) was a chronic truant, a boisterous prankster, and later a lover of motorbikes and fast cars. It is evident that the same urgency, passion and vitality echo in his spiritual pursuits to this day, from his creation of the historic Dhyanalinga - the mission of three lifetimes - to his approach as a guru.

In Sadhguru's view, faith and reason, spirituality and science, the sacred and the material, cannot be divided into easy binaries. He sees people as "spiritual beings dabbling with the material rather than the reverse", and liberation as the fundamental longing in every form of life. Truth for him is a living experience instead of a destination, a conclusion, or a matter of metaphysical speculation. The possibility of self-realization, he strongly believes, is available to all. Drawing upon extended conversations with Sadhguru, interviews with Isha colleagues and fellow meditators, poet Arundhathi Subramaniam presents an evocative portrait of a contemporary mystic and guru – a man who seems to pack the intensity and adventure of several lifetimes into a single one.