சத்குரு இலவச டவுன்லோடுகள் – பொதுவான கேள்விகள்
இங்குள்ள வீடியோக்களைப் பயன்படுத்தி Instagramல் கதைகளை உருவாக்கலாமா?
ஆம்.
வீடியோக்களில் இருந்து ஆடியோ செய்திகளை (podcasts) உருவாக்கலாமா?
ஆம்.
இங்குள்ள பதிவுகளை பிற மொழிகளில் நான் மொழிப் பெயர்க்கலாமா?
கூடாது.
இந்த இணையதளத்தில் பதியப்பட்டுள்ள சத்குரு அவர்களின் புகைப்படங்களை நான் பயன்படுத்திக் கொள்ளலாமா?
பயன்படுத்தலாம்.
சத்குரு அல்லாத புகைப்படங்களை இந்த இணையதளத்திலிருந்து நான் பயன்படுத்திக் கொள்ளலாமா?
கூடாது. இந்த புகைப்படங்களுக்கான லைசன்சுகள் ஈஷாவால் பெறப்பட்டுள்ளது. ஈஷா கிராஃப்ட், ஓவியங்கள்/ படங்கள் மற்றும் ஈஷா வெளியீட்டகம் சம்பந்தமான புகைப்படங்களையும் தாங்கள் பயன்படுத்த முடியாது.
இங்குள்ள வீடியோக்களையும் ஆடியோக்களையும் பயன்படுத்தி நான் slideshowகள் செய்யலாமா?
ஆம்.
சத்குரு அவர்களின் வீடியோவிலிருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டி, ஒரு வாசகத்தை நான் உருவாக்கலாமா?
இல்லை.
ஈஷா இணையதளத்தில் (குருவாசகம் உட்பட) இருந்து ஒரு வரியை எடுத்து அதனை பிரசுரிக்கலாமா?
இல்லை. நீங்கள் வீடியோக்களையும் podcastகளையும் மட்டுமே பயன்படுத்தலாம். எழுத்துப் படைப்புகளை அல்ல.
சத்குருவின் தமிழ் மற்றும் ஹிந்தி வீடியோக்கள் எப்போது டவுன்லோடில் இடம்பெறும்?
தற்சமயம் இதுகுறித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சில வாரங்கள் கழித்து மீண்டும் இணையதளத்தில் முயற்சித்துப் பார்க்கவும்.
இங்குள்ள பதிவுகளை ஈஷாவின் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்யலாமா?
கூடாது. இருந்தாலும், சத்குரு, ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி பெயர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..
வீடியோக்கள் மற்றும் podcastகளை விளம்பர நோக்கில் பயன்படுத்தி நாங்கள் பொருள் ஈட்டலாமா?
செய்யலாம்.
எந்தெந்த தலங்களில் இந்தப் பதிவுகளை நாங்கள் பதிவு செய்யலாம், பிரசுரிக்கலாம்?
தொலைக்காட்சி, வானொலி, பேஸ்புக், யூட்பூப் மற்றும் லிங்க்டுஇன் போன்றவைகள் அதில் சில…
வீடியோக்கள் என்னால் iOS கருவிகளில் டவுன்லோட் செய்ய இயலவில்லை, உதவுங்கள்.
தற்சமயம், இந்த உதவியை எங்களால் வழங்க இயலவில்லை. டெஸ்க்டாப் பிரவுசர்களில் டவுன்லோட் செய்யவும்.