சத்குரு இலவச டவுன்லோட் – விதிமுறைகளும் நிபந்தனைகளும்

சில வழிகாட்டுதல்கள்

  • சத்குருவின் வீடியோக்களை எந்த மொழியிலும் டப் (dub) செய்யவேண்டாம்.
  • சத்குருவின் வீடியோக்களையும் podcast களையும் மட்டுமே பயன்படுத்தலாம்.
  • எழுத்துப்படிகள் (transcript), சத்குருவின் கட்டுரைகள் மற்றும் பிற பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

கருத்துப் பிறழ்வு ஏற்படுத்தாமல், வழிப்பொருள் உருவாக்காமல்:

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள், podcastகள் ஆகியவற்றை கருத்துப் பிறழ்வு ஏற்படுத்தாமல், வழிப்பொருள் உருவாக்காமல் நீங்கள் எடிட் செய்யலாம், பயன்படுத்திக் கொள்ளலாம்.