தமிழ் சம்யமா

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சத்குரு அவர்கள், தமிழில் சம்யமா தியான வகுப்பை நிகழ்த்தினார். ஜூன் 12-19 வரை நடந்த இந்த 7 நாள் நிகழ்ச்சியில், 1200 சாதகர்கள் சம்யமா தியான தீட்சை பெற்றனர்.

2
3

வகுப்பறைகள் திறப்பு விழா

விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளியில், ஜூன் 14ம் தேதி நடந்த வகுப்பறைகள் திறப்பு விழா நிகழ்ச்சியில், தாங்கள் நன்கொடையாக வழங்கிய 6 வகுப்பறைகளை Agility logistics Pvt.Ltd குழுவினர் திறந்து வைத்தனர்.

4

பைரவி புண்ணிய பூஜை

மும்பை மாநகரில் மையம் கொண்ட பருவமழையைப் போலவே பல வீடுகளில் லிங்கபைரவி தேவியும் குடிகொண்டாள். 5 நாட்கள் நடந்த இந்த புண்ணிய பூஜையில், 21 வீடுகளில் தேவி தன் அருளால் நிறைந்துள்ளாள்.

5
6

சத்குரு உரை

ஜூன் 15ம் தேதி நடந்த ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 5வது ஆண்டு விழாவில், சத்குரு உரை நிகழ்த்தினார். அவரின் உரையை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச "ஈஷா கிரியா" டிவிடி'க்கள் வழங்கப்பட்டன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.