gif
Whether you're struggling with a controversial query, feeling puzzled about a taboo topic, or just burning with a question that no one else is willing to answer, now is your chance to ask!
#UnplugWithSadhguru
240 /240
Want to be notified when your answer is available?
Please provide us with your Email ID
If you get the likes, you get the answer dude!

Browse Questions
சத்குரு, என்னுடன் வாழும் நபர் அவர் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் மிகவும் வலுவாக நான் விரும்பும் விஷயங்களை மற்றும் விரும்பும் மனிதர்களை காயப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியான இந்த நிகழ்விற்கு நான் எவ்வாறு எதிர்வினை புரிவது?
Anonmyous
How to overcome stammering
Anonmyous
When i practicing shivanga sadhana can i sex with my wife
Anonmyous
Namaskaram Sadhguru!why Shiva came here? Any purpose to share him enlightenment knowledge? Nobody called him, then why he came here?
Anonmyous
If there is anything incorrect in my question, please correct me...... As far I know, there is no female student (among shabdharishi) for Adhiyogi (Shiva). Why there is no woman quota? or he couldnt find a single eligible woman?
Anonmyous
மனச்சிதைவுள்ளவர்கள் பொதுவான யோகா, பிராணயாமா,தியானம் செய்யக்கூடாது என்கிறார்கள் .இதை குணமாக்க சரியான யோகா ,ஆயுர்வேத அல்லது மற்ற மருந்துகள் என்ன ?என்ன செய்யக்கூடாது . மனநோய் குணப்படுத்துவது எப்படி ?
Anonmyous
இந்த உடம்பில் செயல்படுவதுஎல்லாமே விக்ஞானமா?அல்லது வேறு ஏதாவது ஓரு சக்தியா?
Anonmyous
Guruve...En veetil eppothu parthalim sandai..en mamanarum mamiyarum sandai pottu konde irukirargal...ithai parthu en kulanthaigal kettu vidumo endru bayamaga ullathu...itharku enna thervu?
Anonmyous
ஒவ்நீவொரு படைப்பும் பஞ்சபூதங்களின் கலவையே என்று கூறுகிறீர்கள் . பஞ்சபூதங்களில் ஒன்றான. நீரில் தனித்தனியாக ஹைட்ரஜனிலும், ஆக்ஸிஜனிலும் எப்படி நீர் என்ற அம்சம் அமைந்துள்ளது? இதைப்பற்றி விளக்குங்கள் சத்குரு.
Anonmyous
தெளிவு என்பது என்ன? தெளிவாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
Anonmyous
Enaku time (kaalamm)important nu ninaikum podhu...en heartbeat dhan increase Agathae thavira...atha useful ah panikurathu epdi nu therila sadhuguru..please answer it for me.i am waiting for your reply.thank you guru...
Anonmyous
உலகத்தில் நடக்கும் பிரச்சினை ஒன்றுக்கும் முடிவே இல்லையா ?
Anonmyous
நான் 7 நாட்கள் யோகா பயிற்சி செய்தேன்.பிறகு எனக்கு சளி இருமல் பிடித்து கொண்டது.இதை எப்படி சரி செய்வது..
Anonmyous
வர்ணம் என்றால் என்ன எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது வர்ணத்தால் என்ன பயன்
Anonmyous
வர்ணம் என்றால் என்ன எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது அதனால் என்ன பயன்
Anonmyous
எனக்குள் நெடுநாளாக இருக்கும் சந்தேகம் தயவு செய்து புரியவையுங்கள் வர்ணம் (varnashramam ) என்றால் என்ன , எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது , அதனால் என்ன பயன்

எனக்குள் இருக்கும் திறமையை எப்படி தெறிந்து கொள்வது? எனக்கான துறையை(அ)தொழிலை எப்படி கண்டறிவது?
Anonmyous
Namaskaram Sadhguru, is it necessary to give vaccines for kids? Recently there are several rumors were arises for vaccines, so please advise me.
Anonmyous
நான் விரும்பிய வாழ்க்கை கிடைக்குமா
Anonmyous
ஊருக்கு நான் நல்லவன் எனக்கு நான் கெட்டவன் இந்த என்னம் வர காரணம்
Anonmyous
NENGA YEA INTHA ANMIKATHUKKU VANTHINGA
Anonmyous
Dearest Sadhguru நான் நினைத்தை சாதிக்க கூடிய சக்தி என்னில் இருக்கிறதா, எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது, ஆனால் தற்போது பல புத்தகங்கள் வாசிப்பிற்கு பிறகு அது நடுநிலையில் உள்ளதுப்போல் தோன்றுகிறது. அது ஏன். முன்பு இருந்த வலிமை எனக்கு இல்லை.
Anonmyous
சத்குரு BSP க்கு பின்பு என் மனதில் ஆயிரம் விதமான சிந்தனைகள் கற்பனைகள் குழப்பங்கள் எப்படி என்றால் பஞ்ச பூதங்கள் இவற்றோடு தொடர்பு கொள்வது போல. கண்ணை மூடினால் கருமை அல்ல பசுமையாக உள்ளது எல்லாருக்கும் புரியா வண்ணம் என் பதில் உள்ளது .விளக்கவும்... More

நமஸ்காரம் சத்குரு.....,லிங்கபைரவிக்கு ஏன் பத்து கைகள் உள்ளன.?...பத்து கைகளின் அர்த்தம் என்ன?
Anonmyous
திருநங்கைகள் பற்றி கூறுங்கள் இது போன்று மனித இனத்தில் மட்டும் தான் உள்ளதா?
Anonmyous
மனதிற்கும் அறிவிற்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை எவ்வாறு சமாளிப்பது? அத்தகைய தருணத்தில் மனம் சொல்வது போல் நடக்க வேண்டுமா? அல்ல அறிவின் கூற்றுப்படி நடக்க வேண்டுமா? உதாரணம் நம்பிக்கையான நட்பில் காதல்
Like | 1

Thanks to our Partners