சத்குருவிடம் சாதுர்யமான புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டுவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். சத்குரு ஒரு கேள்வியாளராக இருந்து, சத்குருவிடம் கேள்வி கேட்கும்பட்சத்தில், அவரது கேள்வி என்னவாக இருக்கும்? தனது குருவை முதன்முதலில் சந்தித்தபோது சத்குரு செய்தது என்ன? திரைப்பட நடிகரும் இயக்குநருமான திரு.பார்த்திபன் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளித்தபோது...


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.