படைப்பு திறன் போட்டி

இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும். - சத்குரு

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. பருவமழை காலங்களில் நதிகள் கட்டுக்கடங்காமல் ஓடி மழைக்காலம் முடியும்போது மறைந்து போகின்றன. இதனால், வெள்ளம் மற்றும் வறட்சி அடிக்கடி நிகழ்கிறது.

நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் நமது நதிகளுக்கு புத்துயிர் ஊட்ட ஒரு தேசம் தழுவிய விழிப்புணர்வு இயக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சத்குருவின் சிந்தனையில் உருவான இந்த இயக்கம், நாடு முழுவதிலுமிருந்து பலரது ஆதரவை பெற்றுள்ளது. இந்த இயக்கம் வெற்றிபெற, இளைஞர்கள் இதை முன்னெடுத்து நடத்தவேண்டும். ஒரு செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல, கலை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாய் விளங்குகிறது. ஆகையால், உங்கள் படைப்பாற்றலை பெருக்கெடுத்து ஒடவிடுங்கள் நம் நாட்டு மக்களுக்கு நமது ஆறுகள் படும் அல்லல்களை தெரியப்படுத்துவோம்!

போட்டி

தலைப்பு
இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை காப்போம்

விளக்கம்
உங்கள் முழு பள்ளியையும் ஒன்றுகூட்டுங்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கூடி, இந்திய நதிகளை காப்பதை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட கலைப் படைப்பினை உருவாக்குங்கள். ஓ, எதை உருவாக்குவது என்று கேட்கிறீர்களா? கீழ்கண்டவற்றில் எது உங்களுக்கு பொருந்துமோ அதைச் செய்யலாம்

Last Date for Voting: 12th October 2017 (23:59:59 hours)

சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
Oct 2, 2017

பரிசுகள்

  • தேசிய அளவில் முதல் பரிசு: ரூ 4 லட்சம்
  • தேசிய அளவில் இரண்டாம் பரிசு: ரூ 2 லட்சம்
  • சிறந்த படைப்புகள் நதிகளை மீட்போம் பேரணிகள் நடக்கும் ஊர்களில் காட்சிப்படுத்தப்படும். Nickelodeonலும் காட்சிப்படுத்தப்படும்.
  • வாரம் ஒரு சிறந்த கலைப்படைப்பை தேர்ந்தெடுத்து ரொக்கப் பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்படும்.
  • தினம் ஒரு சிறந்த கலைப்படைப்பை தேர்ந்தெடுத்து அது இணையதளத்தில் கௌரவிக்கப்படும்.
  • பள்ளிகளின் கலை படைப்புகள் நதிகளை மீட்போம் மற்றும் Nickelodeonன் சமூக வலைத்தள பக்கங்களில் அங்கீகரிக்கப்படும்.
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
Oct 2, 2017

Submit Artwork

Namaskaram , Please enter the following details for your submission

Please check errors on form submissions
All Fields Are Manditory
Supported file formats: JPEG/JPG/PNG Size: 300kb
Please provide a brief description of the artwork. Don't forget to tell us how many people participated in making the artwork. It's important!
terms and conditions

Creative Art Contest Winners

1st Prize AVIRAL
AVIRAL Dr. Priyanka Mehta
2nd Prize ON MOTHER'S LAP
ON MOTHER'S LAP PG DEVARAJAN
Finalist NEXT GENERATION RALLIES FOR THEIR RIGHT TO WATER
NEXT GENERATION RALLIES FOR THEIR RIGHT TO WATER DEBAROTI BOSE
Finalist REGENERATION OF RIVERS -A MYTH OR A REALITY
REGENERATION OF RIVERS -A MYTH OR A REALITY Shweta Jha
Finalist AVIRAL
AVIRAL Dr. Priyanka Mehta
Finalist A River Rises
A River Rises Isha Home School
Finalist Rivers: The Circle Of Life
Rivers: The Circle Of Life Ms Shruti Balan
Finalist UNTIL THE RIVERS ROAR
UNTIL THE RIVERS ROAR INDIRA DEVI
Finalist LAST CHANT OF RIVERS
LAST CHANT OF RIVERS NIRMALYA BANERJEE
Finalist Our Vibrant Rivers - Cherish or Perish?
Our Vibrant Rivers - Cherish or Perish? Ms. Jayalakshmi
Finalist I AM LIFE
I AM LIFE RASHMI SINGH
Finalist ON MOTHER'S LAP
ON MOTHER'S LAP PG DEVARAJAN
Finalist RISING GENERATIONS TO SAVE DYING RIVERS
RISING GENERATIONS TO SAVE DYING RIVERS Dr. Sr. Bala Pushpam
Finalist survRiver
survRiver Sampath Vishwa
Finalist warning alarm
warning alarm kamal kant

Recent Submissions

View All
View All

Judgment Criteria:

The uploaded entries will be judged based on how well they are able to engage with the viewers. The artwork will be ranked based on a variety of metrics including

  • Likes and total post reach in facebook
  • Unique up votes in the website
  • Expert opinion.

The top 10 artwork will be shortlisted based on ranks and expert opinion. An expert panel will judge the 10 final artwork and decide the winners. The panelists will evaluate artwork based on the following factors:

  • Message and appropriateness to theme
  • Creativity and originality
  • Overall presentation
  • Popularity with the audience

Please go through the whole terms and conditions of the contest.

போட்டி விதிகள்

  • சமர்ப்பிப்பது மாணவர்களின் formation ஆகவோ, ஓவியமாகவோ, கொலாஜாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம்.
  • “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” லோகோ மற்றும் மிஸ்டுகால் எண்ணை உங்கள் படைப்பின் அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
  • பள்ளிகள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • ஒரு பள்ளி, ஒரே ஒரு கலைப் படைப்பினை மட்டுமே சமர்பிக்கலாம்.

சமர்ப்பித்தலுக்கான விவரங்கள்:

  • கலைப் படைப்பின் ஒரு புகைப்படம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
  • கலைப்படைப்புடன், அதுகுறித்த விளக்கத்தினையும் பதிவேற்றம் செய்யவும். 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

View All Submissions

नदी अभियान प्रतियोगिता
x
முன்னெப்போதையும் விட, இப்போது நதிகளை காக்க நாம் செயல்புரிய வேண்டும். #RallyForRivers