நதிகளை மீட்போம்

சென்னை - செப் 10
சென்னை - செப் 10
செப் 10

“நதிகளை மீட்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 8

இப்பேரணியை ஆரம்பித்து 1 வாரம் முடிந்துவிட்டது. செல்லும் இடத்தில் எல்லாம் மக்களின் ஆதரவும், ஈடுபாடும் நம்மை உருகச் செய்கிறது. சத்குரு “சூறாவளியை” சந்தித்து, அதனுடனேயே பயணிக்க சிங்காரச் சென்னை தயார்நிலையில்! நிகழ்ச்சி நேரம் மாலை 6-8. அதை நேரலை ஒளிபரப்பில் RallyForRivers.org/Tamil-Live ல் மாலை 6-8 காணலாம்.

Read more
செப் 10

சூடுபறக்க தயாராகிவரும் சென்னை! – நேற்றைய வீடியோ

விழா நடக்கும் இடம் – நேற்றுவரை நடந்த ஏற்பாடுகள்.

Read more
செப் 10

தயார் நிலையில் சென்னை

{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
செப் 10

வரவேற்பு ஏற்பாடுகள்

கயிலை வாத்தியம் வாசித்து, அர்ச்சகர்கள் சத்குருவை வரவேற்கிறார்கள் ஆதியோகியின் உருவச்சிலை வைத்து குழந்தைகள் சத்குருவிற்காகக் காத்திருக்கின்றனர் “நதிகளை மீட்போம்” பேரணி – சிறப்பு சிறுபக்கச் செய்தித்தாளை பல்லாயிரம் மக்களுக்கு இன்று விழா மைதானத்திலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் தினமலர் விநியோகித்தது. இப்பேரணி பற்றிய தகவல்களை மிக விரிவாக அந்தத் தொகுப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு நம் நன்றி! புதிய தலைமுறை மற்றும் news18 சானல்கள் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன {ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக்Read More

Read more
செப் 10

பேரணிக்கு ஆதரவு திரட்ட வித்தியாசமான முயற்சிகள்

நான் மிஸ்டு கால் கொடுத்துட்டேன்… அப்ப நீங்க? 80009 80009 தண்ணி குடிச்சாச்சா? மிஸ்டு கால் குடுத்தாச்சா? 80009 80009 ஸ்வீட் எடு கொண்டாடு… போன் எடு கால் போடு 80009 80009 இவர் ஒரு பழையசாமான் வியாபாரி. சைக்கிளில் சாமான்கள் நிறைந்திருக்க, நாலாபக்கமும் நம் பேரணியின் விளம்பர அட்டை உள்ளது. ஆங்காங்கே சிற்சிறு அட்டைகளும் உள்ளது. டி-ஷர்ட்டும் பேரணியின் டி-ஷர்ட். இப்படி ஒரு பிரமாதமான ஏற்பாடு. யாரும் இவரை கவனிக்காமல் இருக்கமுடியாது ஆதரவாளர்கள் எல்லாம் பானருடன்Read More

Read more
செப் 10

சி.ஆர்.பி.எஃப் காவல் அதிகாரிகள் இப்பேரணிக்கு ஆதரவு

மத்திய அரசுக் காவலர் ஒதுக்கம் பிரிவில் இருந்து 180 ற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தனர்.{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
செப் 10

என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு , என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் ஆதரவு

500 க்கும் மேற்பட்ட என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு, என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் இன்று விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். சைதாப்பேட்டையில் உள்ள நகராட்சி பள்ளியில் இருந்து, 6ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் இருந்து 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பல மாணவர்கள் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்திருந்தனர்.{ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
செப் 10

கல்லூரி மாணவர்கள் ஆதரவு

கல்லூரி மாணவர்கள் ஒன்றாகத் திரண்டுவந்து இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Read more
செப் 10

திரண்டு வந்த சென்னை மக்கள்

ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து YMCA மைதானத்தை நிறைத்த சென்னை ஆதரவாளர்கள் {ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
செப் 10

சத்குரு, சிறப்பு விருந்தினர்கள் வருகை

தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு இடப்பாடி கே.பழனிசுவாமி, தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி.வேலுமணி அவர்கள், வனத்துறை அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அப்பலோ மருத்துவமனையின் தலைவர் திரு.பிதாப் ரெட்டி அவர்கள், இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் சென்னை பிரிவிற்கு துணைத் தலைவர் திரு. ரவிச்சந்திரன் புருஷோத்தமன், நடிகர்-இயக்குநர் திருமதி.சுஹாஸினி மணிரத்னம் அவர்கள், பத்மபூஷன் திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும்Read More

Read more
செப் 10

சம்ஸ்கிருதி மாணவர்கள் கலைநிகழ்ச்சி

வந்தே மாதரம் பாடல் பின்னணியில் ஒலிக்க, பரதநாட்டியம், களறி, யோகா ஆகிய மூன்றையும் மிக நலினமாக, அற்புதமாக ஒரே நிகழ்ச்சியாகக் கோர்த்து வழங்கி, சம்ஸ்கிருதி குழந்தைகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர். {ஸ்லைடு செய்து மற்ற புகைப்படங்களைக் காண்க}

Read more
செப் 10

வளரும் பிள்ளைகளின் அக்கறை – சிறு நாடகம்

“அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?…” என்ற மிகப் பிரபலமான பாட்டை எடுத்துக் கொண்டு, அதன் வரிகளை சிறிது மாற்றி, “அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பாட்டிலா வாங்கிக்கறா… தண்ணி பாட்டிலா வாங்கிக்கறா” என்று பாடி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்திவிட்டுச் சொன்னார்கள் “இதுபோன்ற நிலைக்கு எங்களை ஆளாக்கிவிடுவீர்கள் என்று பயந்தோம். நல்லவேளை சத்குரு ‘நதிகளை மீட்போம்’ எனும் இப்பேரணியைத் துவக்க, நீங்களும் அதற்கு இவ்வளவு ஆதரவு தெரிவித்து முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறீர்கள். இப்போது எங்கள் பயம் நீங்கிவிட்டது” என்று சொல்லி நம்மைRead More

Read more
மேலும் அறிக

Regional Prime Partner

Regional Associate Partners

Omega-logo-chennai

Regional Co-Partner

x