நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – 20 செப்டம்பர், அகமதாபாத்

நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – அகமதாபாத்

செப்டம்பர் 20, மாலை 6:00PM – 8:00PM மணி
சபர்மதி நதிக்கு முன்னால், அகமதாபாத்

Watch archived livestreams(Registration closed)

தலைமை விருந்தினர்

திரு.விஜய்பாய் ராமிக்லால் ரூபானிமாண்புமிகு குஜராத் முதலமைச்சர்

சிறப்பு அழைப்பாளர்

திரு.பூபேந்திரசிங் மனுபா சூடசாமாவருவாய் துறை அமைச்சர்

கலை நிகழ்ச்சிகள்

திரு. பார்த்திவ் கோஹில்பாடகர்

நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – அகமதாபாத்

செப்டம்பர் 20, மாலை 6:00PM – 8:00PM மணி
சபர்மதி நதிக்கு முன்னால், அகமதாபாத், தாகூர் ஹால் பின்புறம், சர்தார் பாலம் அருகே, அகமதாபாத்

Watch archived livestreams
(Registration closed)

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
9099935648
maharashtra@rallyforrivers.org

ஈடுபடுங்கள்…

நதிகளை காக்க வாக்களியுங்கள்

ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

80009 80009

ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் 80009 80009

நம் நதிகளைக் காக்க ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். பலரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு முறையான நதி காப்புத் திட்டத்தை நம் அரசாங்கம் செயல்படுத்த முடியும்.

bitmap

நதிகள் மீட்போம் – மொபைல் செயலி

அனைவரும் அறிவதற்கு உதவுங்கள்!
செயலியை பதிவிறக்கம் செய்ய: Android | iOS

Twitter-fb

நதிகளை மீட்போம் பேரணி பற்றி பேசுங்கள்

முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என இன்னும் வேறு எந்த சமூக வலைதளங்களில் நீங்கள் இருந்தாலும், எல்லா இடத்திலும் இது பற்றி பேசப்பட வேண்டும். இது நடக்க எங்களுக்கு உதவுங்கள். இந்த வலைபக்கங்களைப் பாருங்கள் #RallyForRivers & the RFR Supporters page

நிகழ்ச்சிப் பங்காளர்

மண்டல பிரதான பங்காளர்

x