நேரலையில் இணைந்திடுங்கள்

Watch archives

நதிகள் மீட்பு பேரணி, நேரடி ஒளிபரப்பினை காணுங்கள்

Rally For Rivers volunteers meet with Sadhguru – 8 PM to 10 PM IST

Join the cause

Sadhguru has also opened up the possibility for people to volunteer and be a part of this movement to revitalize our rivers. If you would like to know more, please check out the video below.

Join the cause

Fill out my online form.


தேசம் தழுவிய இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் பங்குபெற பல வழிகள் உள்ளன…

நதிகளை காக்க வாக்களியுங்கள்

ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

80009 80009

80009 80009 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

நம் நதிகளைக் காக்க ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். பலரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு முறையான நதி காப்புத் திட்டத்தை நம் அரசாங்கம் செயல்படுத்த முடியும்.

bitmap

அனைவரும் அறிவதற்கு உதவுங்கள்!
செயலியை பதிவிறக்கம் செய்ய: Android | iOS

Twitter-fb

நதிகளை மீட்போம் பேரணி பற்றி பேசுங்கள்

முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என இன்னும் வேறெந்தெந்த சமூக வலைதளங்களில் நீங்கள் இருந்தாலும், எல்லா இடத்திலும் இது பற்றி பேசப்பட வேண்டும். இது நடக்க எங்களுக்கு உதவுங்கள். இந்த வலைபக்கங்களைப் பாருங்கள் #RallyForRivers & the RFR Supporters page

நதிகள் மீட்புப் படையில் சேர்ந்திடுங்கள்

இதன் தளபதியாக செயல்பட்டு, நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்ற விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தி, நதிகளை மீட்பதற்கு இன்றே செயல்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துங்கள்!

x