எங்களுடன் இணைந்து மஹாசிவராத்திரி 2018ஐ கொண்டாட வாருங்கள்!

மஹாசிவராத்திரி 2018 நேரடி ஒளிபரப்பு

மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை எங்களின் நேரடி இணைய ஒளிபரப்பு
மூலமாக கண்டு மகிழுங்கள்!

இந்தியாவில் நிகழும் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சப்தரிஷிகள்வா யிலாக யோக கலாச்சாரத்தை உலகெங்கும் பரவச்செய்த ஆதிகுருவான சிவனை கொண்டாடும்விதமாக இந்த மஹாசிவராத்திரி எனும் வருடத்தின் இருண்ட இரவு அமைகிறது! மனித உயிர்சக்தியை இயற்கையாகவே உயர்த்தும் விதமாக, இந்த தெய்வீக இரவில் கோள்களின் அமைப்புநிலை உள்ளது. இந்த இரவில் ஒருவர் தூங்காமல் விழிப்புணர்வுடன் முதுகுத்தண்டை நேராக வைத்து இரவுமுழுக்க அமர்ந்திருக்கும்போது, உடல்நிலையிலும் ஆன்மீக நிலையிலும் மகத்தான பலன்களை பெறமுடியும்!

கொண்டாட்டத்திற்காக காத்திருங்கள்!…..

மஹாசிவராத்திரி 2017… ஒரு பார்வை

மஹாசிவராத்திரி 2016… ஒரு பார்வை

மஹாசிவராத்திரி 2015… ஒரு பார்வை

மஹாசிவராத்திரி 2014… ஒரு பார்வை

Sponsors

Prime sponsors

JIO Digital Life
Aditya Birla Capital
HDFC ERGO

ICICI PRUDENTIAL MUTUAL FUND

Co Sponsors

HDFC Life
Kotak Mutual Fund
L&T Mutual Fund

LIC
prestige
Livpure

Support sponsors

HDFC MUTUAL FUND
IDFCMF
IndusInd Bank

Bank of Baroda
BUY PRAANA
DHFL

Sobha Developers
SBI
YES Bank